காத்திருக்கும் கவிதைகள் – Waiting for You Quotes Tamil

காத்திருக்கும் கவிதைகள் Waiting for You Quotes Tamil


        Tamil love quotes about waiting for you. Find the best lines to express your feelings for your loved one, who is far away from you. Quotes about Miss you long distance relationship in tamil language.
     காத்திருக்கும் காதல் மற்றும் தொலைதூர காதலர்களின் காதல் வெளிப்படுத்தும் விதமான காத்திருக்கும் காதல் கவிதைகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
நம் இருவருக்கும் இடையில் தூரங்கள் எவ்வளவு இருந்தாலும் நம்முடைய அன்புக்கு முன்னாள் அவை பெரிதல்ல

1 of 18

நாம் அதிகமாக நேசிப்பவர்களை ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறது தனி Feel தான்

2 of 18

தொலைதூர காதலில் அன்பு பாசத்தை காட்டிலும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையே பெரியது

3 of 18
miss you quotes in tamil

முகம் பார்த்து பேச ஆசையாக இருந்தாலும் வரும் குறுஞ்செய்திகளை பார்த்து மனம் ஆறுதல் அடைகிறது !

4 of 18

இவ்வளவு நாள் உனக்காக நான் காத்திருப்பது என்றேனும் ஒருநாள் உன்னை சந்திப்பேன் என்கிற நம்பிக்கையில் தான்

5 of 18
miss you quotes in tamil

தினமும் உன்னிடத்தில் ஒரு முறையாவது மனம் விட்டு பேசினால் தான் என் மனதுக்கு சற்று நிம்மதி

6 of 18

மேலும் படிக்க: தூரத்து காதல் கவிதைகள்

காத்திருப்பதும் சுகம் தான் அது உனக்காக என்றால்

7 of 18
miss you quotes in tamil

பிடித்தவர்கள் அருகிலேயே இருந்து விட்டால் பிரிவின் வலியும் நினைவுகளின் அருமையும் தெரியாது !

8 of 18

கண்கள் உன்னை பார்க்காமல் இருந்து விடும் ஆனால் என் இதயமோ உன்னை பற்றி நினைக்காமல் இருந்து விடாது

9 of 18
miss you quotes in tamil

முகம் பார்க்காமல் காதல் இருக்கலாம் ஆனால் ஒருவரின் மனம் காதலே இருக்காது

10 of 18

Waiting For you Quotes Tamil

நம் இருவரின் இடைவெளி தூரமாக இருந்தாலும் நம் இதயத்தின் இடைவெளிக்கு தூரமே இல்லை

11 of 18
miss you quotes in tamil

உன்னிடம் நான் பேசாமல் என் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் முடிவடைவது இல்லை

12 of 18

மேலும் படிக்க: உன்னை பார்க்கும் கவிதை

ஒரு நாள் நீ என்னிடம் பேசவில்லை என்றாலும் கண்ணீரால் தான் பேசுகிறேன் தன்னந்தனியாக

13 of 18
miss you quotes in tamil

உன்னோடு சேர காத்திருக்க வேண்டுமென்றால் கோடி யுகம் வரை காத்திருப்பேன் நான்

14 of 18

நீயும் வாழும் பூமி மீதிலே நானும் வாழ்ந்தால் போதும் காதலே

15 of 18
miss you quotes in tamil

காதலில் வரும் சிறு பிரிவு உன்னை மறப்பதற்கு அல்ல இன்னும் அதிகமாக நினைப்பதற்கே

16 of 18

நீ தேடும் போது உன் அருகில் நான் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீ நினைக்கும் போது உன் நினைவெல்லாம் நான் இருப்பேன்

17 of 18
miss you quotes in tamil

காலங்கள் கடந்து சந்திக்கின்ற காதலுக்கு அன்பற்கான எதிர்பார்ப்பு சற்று அதிகமாக தான் இருக்கும்

18 of 18

மேலும் படிக்க: கண்ணீர் கவிதைகள்

பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்

Post Related to
  • Miss U hubby Quotes In Tamil
  • I Miss you quotes in tamil
  • Miss U kavithai tamil sms
  • Miss you quotes in tamil download
  • தொலைதூர காதல் “ஹைக்கூ”
  • காத்திருந்த காதல் கவிதை
  • Miss you long distance relationship quotes tamil
  • Long distance relationship short quotes
  • தொலைதூரக் காதல்

Scroll to Top