உன் நினைவுகள் கவிதைகள் | Thinking About You Quotes in Tamil

உன்னை பற்றி யோசிக்கும் கவிதைகள்
Thinking About You Quotes in Tamil
நான் உன்னை விட்டு தொலைவில் இருந்தாலும் என் நினைவு எப்போதும் உன்னை பற்றி மட்டுமே இருக்கும்

1 of 15

வேறு யாரை பற்றி நினைத்தாலும் கிடைப்பதில்லை உன்னை பற்றி நினைக்கும் போது கிடைக்கும் மன மகிழ்ச்சி

2 of 15

நமக்கு பிடித்தவர்களை பற்றி நினைக்கும் போது முகம் மட்டுமல்ல நம் மனம் கூட புன்னகைக்கும்

3 of 15
Thinking About You Quotes in Tamil

நம்மை பற்றி யோசிக்காதவர் கவிதை
நம்மை பற்றி ஒரு நொடி கூட யோசிக்காதவர்களை பற்றி தான் நாம் ஒரு நொடி விடாமல் யோசித்து கொண்டிருப்போம்

4 of 15


பேச கூட வேண்டாம் நேசிப்பவரை பற்றி ஒரு நொடி நினைத்தாலே போதும் மனம் தித்திக்கும்

5 of 15
Thinking About You Quotes in Tamil

தினமும் ஆயிரம் பேரை கண்கள் பார்த்தாலும் என் இதயம் நினைப்பது உன்னை மட்டும் தான்

6 of 15

நான் எப்போதும் உன்னை பற்றி நினைக்க காரணம் நீ எப்போதும் என்னை பற்றி நினைப்பது தான்

7 of 15
Thinking About You Quotes in Tamil

என் கண்கள் உன்னை பார்க்காமல் கூட இருந்து விடும் என் இதயம் உன்னை பற்றி நினைக்காமல் இருக்காது

8 of 15



நீ தேடும் போது உன் அருகில் நான் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீ நினைக்கும் போது உன் நினைவெல்லாம் நான் இருப்பேன்

9 of 15
Thinking About You Quotes in Tamil

கனவில் கண்ட உன்னை தினம் தினம் நினைவில் தேடி அலைகிறேன் கண்ட இடம் தெரியாமல்

10 of 15

தினம் தினம் உன்னை பற்றிய பல கனவுகளோடு மட்டுமே கடந்து போகிறது என் வாழ்க்கை

11 of 15
Thinking About You Quotes in Tamil

உன்னிடம் பேசுவது ஒரு நிமிடம் தான் என்றாலும் உன்னை பற்றி நினைப்பது தான் என் வாழ்வை அழகாக்குகிறது

12 of 15


Thinking About you makes me Smile

13 of 15
Thinking About You Quotes in Tamil

பயணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் என் நினைவுகள் எப்போதும் உன் ஒருவனை பற்றி மட்டுமே

14 of 15

ஒவ்வொரு நொடி பொழுதும் உன் நியாபகங்கள் தான் என் இதயத்திற்கு

15 of 15
Thinking About You Quotes in Tamil


🔸 Love Quotes in Tamil Text
🔸 Thinking About You Quotes in tamil
🔸Un ninaivugal kavithaigal
🔸ninaivu kavithai images
🔸என் இதயத்தின் நினைவுகள் கவிதை வரிகள்
🔸நீங்காத நினைவுகள் கவிதை
🔸மறக்காத நினைவுகள் கவிதை
🔸உன் நினைவுகள் கவிதை
Scroll to Top