தூரத்து காதல் கவிதைகள் – Miss You Quotes in Tamil

தூரத்து காதல் கவிதைகள் Miss You Quotes in Tamil
Related Searches
▶️ Miss u sms in Tamil For wife
▶️ Miss U Wife quotes in Tamil
▶️ மிஸ் யூ காதல் கவிதைகள்
▶️ காத்திருந்த காதல் கவிதை
▶️ long distance relationship
▶️ distance love quotes in tamil

தமிழில் மிஸ் யூ மேற்கோள்கள் ஆழமான அன்பைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதையும், நாம் நேசிப்பவர் நம்மோடு இல்லாத சூழ்நிலை கடினம் என்பதையும் காதலுக்கு தூரங்கள் தடையில்லை என்பதையும் காட்டுகிறது. எனவே இந்த அழகான மேற்கோள்களை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்புவதன் மூலம் உங்கள் அன்பைக் காண்பிக்கும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

    Miss you quotes for him

    என்னை விட்டு நீ எங்கேயும் போகாதே ! நீ இல்லாத நேரம் உன்னை ரொம்ப Miss பன்றேன்

    Download Image

    என்ன பேசுவது என்பது தெரியவில்லை இருந்தாலும் உன்னிடம் பேசாமல் இருக்க மனம் வரவில்லை

    Download Image

    உன்னிடத்தில் நான் பேசாத நாட்கள் இருக்கலாம் ஆனால் உன்னை பற்றி நினைக்காத நாட்கள் இல்லை

    miss you quotes in tamil

    Download Image

    இதயம் இருப்பதோ என்னிடத்தில் தான் ஆனால் எப்போதும் நினைப்பதோ உன்னை பற்றி மட்டுமே

    Download Image

    உன்னை பார்த்து நாட்கள் பல கடந்து இருக்கலாம் ஆனால் உன் மீது நான் வைத்துள்ள அன்பு மாறவில்லை

    மேலும் படிக்க: தொலைதூர காதல் கவிதைகள்

    நீ என்னுடன் பேசும் சில நிமிடங்களுக்காக பல மணி நேரம் உனக்காக காத்திருக்கிறேன் நான்

    Download Image

    Miss you quotes for her

    அருகாமையோ அல்லது தொலைதூரமோ, நீ இருப்பது எப்போதும் என் இதயத்தில் தான் I Miss You Dear

    miss you quotes in tamil

    Download Image

    ஒருவர் மீது உண்மையான அன்பு வைத்தால் அவர் எவ்வளவு தூரம் சென்றாலும் அன்பு மாறாது

    Download Image

    உண்மையாக நேசிக்கும் உறவு நம்மை விட்டு எங்கேயும் போகாது போகவும் ஒருபோதும் நினைக்காது

    miss you quotes in tamil

    Download Image

    காதலின் பிரிவு சில வலிகளை தந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பல சந்தர்ப்பங்களை தருகிறது

    Download Image
    மேலும் படிக்க: காத்திருக்கும் கவிதைகள்

    Sad Miss you Quotes in tamil

    தொலைதூர காதலின் வலி நாம் நேசிக்கும் ஒருவரை நினைத்த நேரம் பார்க்க முடியாமல் பேச முடியாமல் போவது தான்

    miss you quotes in tamil

    Download Image

    என்னோடு நீ இல்லாத போது உன்னோடு நான் இருந்த நிமிடங்களை நினைத்து பார்த்து அழுகிறது மனது

    Download Image

    எனக்கு உன்னை நேர்ல பார்க்கனும் உன் கூட பேசனும் போல இருக்கு உனக்கு அப்படி எதுவும் இல்லையா ?

    miss you quotes in tamil

    Download Image

    என்னோடு நீ இல்லை என்பதை நான் ஏற்றுக்கொண்டாலும் என் இதயம் ஏற்றுக்கொள்ள வில்லை

    Download Image

    பிரிந்து தான் போகின்றேன் உன்னை மறந்து அல்ல

    miss you quotes in tamil

    Download Image

    பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்

    Scroll to Top