Love Quotes for Her
தோற்று தான் போகிறது என் கோபங்கள், உன் அன்பிற்கு முன்னால் My wrath is going to fail, in front of your love
வேண்டாமல் கிடைத்த வரம் நீ. இனிமேல் வேண்டினாலும் கிடைப்பதில்லை, உன் போல் ஒரு வரம் You are a blessing received without want. No longer available on demand, a boon like yours
நாம் நேசிப்பவர் நம்மையும் நேசித்தால் அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை There is nothing happier than when the one we love loves us too
என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான் என் வாழ்வின் வசந்த காலங்கள் The only time you are with me is the spring of my life
தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை I know I’ll get lost but I do not think I’ll get lost like this altogether
இனிமேல் தேடினாலும் கிடைப்பதில்லை உன்னை போல ஒரு இதயத்தை என் வாழ்க்கையில் I can no longer find a heart like yours in my life
தமிழ் காதல் கவிதைகள்
நம்மை உண்மையாக நேசிப்பவர்களுக்காக நம்மை நாம் மாற்றி கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை There is nothing wrong with changing ourselves for those who truly love us
பார்த்த முகம் மறந்து போகலாம் ஆனால் பழகிய இதயம் ஒரு போதும் மறந்து போவதில்லை The face seen may be forgotten but the accustomed heart will never be forgotten
யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களோடு வாழ்வது தான் மகிழ்ச்சியான வாழ்க்கை The happiest life is to live with those who cannot live without it
நம்முடைய சூழ்நிலையை புரிந்துக் கொண்டு எல்லா நிலையிலும் நம்மோடு இருக்கும் உறவு கிடைப்பது வரம் It is a blessing to have a relationship that understands our situation and is with us at all levels