அப்பாவின் அன்பு கவிதைகள் – Appa kavithaigal in tamil
அப்பாவின் அன்பு Father’s Day Quotes in tamil பெண்கள் வைக்கும் அன்பில் ஏமாற்றத்தை அளிக்காத ஒரே ஆண் தன் தந்தை மட்டுமே 1 of 10 தந்தைக்கு தன் மகள் எப்போதும் குட்டி இளவரசி தான் 2 of 10 தன் குழந்தையிடத்தில் ஒரு ஆணின் வீரமும் கோபமும் தோற்று தான் போகும் 3 of 10 வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தன் மகன் படக் கூடாது என்று நினைக்கும் இதயத்தின் பெயர் அப்பா […]
அப்பாவின் அன்பு கவிதைகள் – Appa kavithaigal in tamil Read More »