25 Best Tamil Love Quotes தமிழ் காதல் கவிதைகள்
25 Best Tamil Love Quotes தமிழ் காதல் கவிதைகள் உன்ன தவிர வேறு யாராலும் என்ன இந்த அளவுக்கு அதிகமா Love & Care பண்ண முடியாதுடா 1 of 25 உண்மையாக நேசிக்கின்ற ஒருவரால் மட்டுமே காரணம் ஒன்றும் இல்லாமல் சண்டையிட முடியும் 2 of 25 நேசிப்பவர்களை தினமும் பார்க்க முடியாவிட்டாலும் தினமும் அவர்களோடு மனம் விட்டு பேசி சிரிப்பதும் சந்தோஷம் தான் 3 of 25 அவள் ஓரவிழி பார்வைக்கு அர்த்தங்கள் […]
25 Best Tamil Love Quotes தமிழ் காதல் கவிதைகள் Read More »