18 Best Heart melting love Quotes in Tamil

Heart melting love Quotes in Tamil
மனதை உருக்கும் காதல் கவிதைகள்
விடியும் வரை நிலைத்திருக்கும் கனவு என் வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்கும் உன் நினைவு
1 of 18


நேசிப்பவர்களுக்காக விட்டு கொடுங்கள் நம்மை நேசிப்பவர்களை மட்டும் யாரிடமும் விட்டு கொடுத்து விடாதீர்கள்
2 of 18


நம்மை பற்றி யோசிப்பவர்களுக்கும் நம்மை பற்றி மட்டும் யோசிப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு
3 of 18


புன்னகை நம்மை மட்டுமல்ல நம்மோடு இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக்கும்
4 of 18


எப்போது ஒருவர் நம்மிடம் அன்பை வெளிப்படுத்துகிறார்களோ அப்போது தான் நாமும் அவர்களை நேசிக்க தொடங்குகிறோம்
5 of 18


நீ எங்க இருந்தாலும் உன்ன நான் தேடி வருவேன் ! I will come into Your Life
6 of 18


நம் மீது அன்பு வைத்துள்ள ஒரு இதயம் தொலைவில் இருந்தாலும் ஆயுள் வரைக்கும் அன்பாக இருந்தால் போதும்
7 of 18


இதழ்களை மட்டுமல்ல நம் இரு இதயங்களையும் ஒன்றாக இணைப்பது தான் முத்தம்
8 of 18


அருகில் இருக்கும் அன்பு அழகானது ஆனால் தொலைவில் இருக்கும் அன்போ அதை விட ஆழமானது
9 of 18


நம்முடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற வாழ்க்கை துணை நமக்கு கிடைப்பது நமக்கு கிடைத்த வரம் தான்
10 of 18


நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசிக்க வைக்கிறது உன் மீது நான் கொண்டுள்ள அன்பு
11 of 18


நம் மனதிற்கு பிடித்தவர் நம்மோடு பேசும் சில வார்த்தைகள் தான் நம் வாழ்க்கையே மாற்றும்
12 of 18


இதயத்திற்கு தேவைப்படும் இடைவிடாத துடிப்பை போலஎனக்கும் இடைவிடாது தேவைப்படுகிறது உன் அன்பு
13 of 18


ஒரு பெண்ணிற்குள் ஒளிந்திருக்கும் உள்ளழகு அவள் சிரிக்கும் போது வெளிப்படுகிறது
14 of 18


மனதிற்கு பிடித்தவர்களோடு மட்டும் தான் மனம் விட்டு பேசவும் முடியும்
15 of 18


நீ தூங்கும் அழகை கண் விழித்து பார்ப்பது கூட தனி சந்தோஷம் தான் எனக்கு
16 of 18


எதை பற்றி நான் நினைத்தாலும் உடனே நினைவுகளுக்கு வருவது உன் நினைவு மட்டும் தான்
17 of 18


ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் உன் அன்பிற்கு ஈடாக இங்கு ஒருவரும் இல்லை
18 of 18


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top