Related Searches :
மனதுக்கு பிடித்த ஒருவரின் அரவணைப்பு ஒன்று போதும் நம் கவலைகளை மறக்க வைக்க !
நாள்தோறும் உன்னோடு இருப்பதை விட ஆயுள் முழுவதும் உனக்காக இருப்பதையே விரும்புகிறேன் நான் !
வாழ்க்கையில் பதில் தெரியாத கேள்விகளுக்கு உன் அரவணைப்பு ஒரு சிறந்த விடையாக இருக்கும்
என் உயிர் காக்கும் மருந்து உன் அன்பு என் நோய் தீர்க்கும் மருந்து உன் அரவணைப்பு
நம்மை உண்மையாக நேசிக்கின்ற இதயம் நம்மிடம் எதிர்பார்ப்யது நம் அன்பையும் அரவணைப்பையும் தான்
இந்த உலகத்தில் எல்லா வலிகளுக்கும் பொதுவான ஒரே மருந்து நாம் நேசிப்பவர்களின் அரவணைப்பு மட்டும் தான்
உன் வாசம் இல்லாத நாட்கள் என் வாழ்வில் சுவாசம் இல்லாத நாட்கள்
When You Hug Someone You Love, Do not Just Use Your Arms, Use Your Heart Too.
உன் அன்பும் அரவணைப்பும் என்னோடு இருக்கும் வரை கவலைகள் என்பது என் கனவிலும் இல்லை
உன் அன்பின் தொடக்கம் யாராக இருந்தாலும் உன் அன்பின் முடிவு ஆயுள் வரைக்கும் என்னோடு இருந்தால் போதும்
வாழ்வில் எது வேண்டுமானாலும் மாறலாம் ஆனால் உன் மீது நான் வைத்துள்ள காதல் ஒருபோதும் மாறாது
எல்லோருக்கும் எளிதில் கிடைப்பதில்லை நம்மை பற்றியே எப்போதும் யோசிக்கின்ற ஒரு உறவு
உண்மையாக நேசிக்கின்ற ஒரு இதயம் சேர்ந்து வாழ காரணம் தேடுமே தவிர பிரிந்து செல்ல காரணம் தேடாது …
என் எதிர்பாராத மகிழ்ச்சிக்கு காரணம் எதிர்பாராத உன் அணைப்பு
பிரிய நினைக்காத அரவணைப்புகள் தான் நம் அன்பை அளவில்லாமல் புரிய வைக்கிறது