அம்மா கவிதைகள் – Amma Quotes in Tamil
Relative Searches
▶️ amma quotes in tamil
▶️ love அம்மா கவிதை
▶️ அம்மா அப்பா கவிதை வரிகள்
▶️ amma appa kavithai in tamil
▶️ Amma kavithai in tamil 2 lines
▶️ அம்மா பாசம் கவிதைகள்
▶️ mother’s day kavithai
▶️ mother’s day quotes in tamil
அம்மாவின் அன்பு கவிதைகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
இந்த உலகத்தில் பெற்ற தாயை விட பெரிய சக்தி வேறு எதுவும் இல்லை
Download Image
தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் மகனை கண் கலங்காமல் பார்த்து கொள்பவள் அம்மா
Download Image
ஆண்கள் வைக்கும் அன்பில் ஏமாற்றத்தை அளிக்காத ஒரே பெண் தன் தாய் மட்டுமே
Download Image
அம்மாவின் கரங்களில் இருப்பதை விட பாதுகாப்பான இடம் இந்த உலகில் வேறு எங்கும் இல்லை !
Download Image
அன்னையின் அன்பின் நிழலில் நாம் இருக்கும் போது ஒரு துன்பமும் நம்மை வந்து சேராது
Download Image
நம்முடைய கஷ்டத்திலும் நமக்கு ஆறுதலாக இருக்கும் ஒரே ஜீவன் நம் அம்மா மட்டும் தான்
Download Image
தான் கஷ்டப்பட்டு நம்மை கஷ்டப்படுத்தாமல் வளர்த்த தாயை கஷ்டப்படுத்தாமல் வாழ வைப்பது நம் கடமை
Download Image
நம் வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்படும் முதல் நபர் நம் அம்மா
Download Image
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் – திருக்குறள் 69
அம்மா கவிதைகள்
என்னை பெற்றெடுத்த என் தெய்வத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Happy Birthday Amma
Download Image
பெற்ற தாயின் முகத்தில் புன்னகையை விதைப்பவனே உண்மையான ஆண்மகன்
Download Image
அனைத்து தாய்களும் வேண்டுவது தன் மகனை தன்னிடமிருந்து பிரித்து விடாத பெண் மருமகளாய் கிடைக்க வேண்டுமென்று தான்
Download Image
இந்த ஜென்மத்தில் உன் மகனாக பிறக்க வேண்டி போன ஜென்மத்தில் என்னென்ன புண்ணியங்கள் செய்தேனோ நான்
Download Image
பெண்கள் அப்பா செல்லங்களாக இருந்தாலும் ஆண்கள் எப்போதும் அம்மா செல்லங்கள் தான்
Download Image
பத்து மாதம் சுமந்து அன்பும் அறிவையும் ஊட்டி என்னை வளர்த்த தாயின் அன்பிற்கு ஈடாக எதுவும் இல்லை
Download Image
வாழ்நாளில் ஒரு நாள் கூட தனக்கென்று வாழாமல் தன் குழந்தைகளுக்காகவும் தன் கணவனுக்காகவும் வாழும் இதயம் தான் பெண்
Download Image
சண்டையிட்டால் சமைக்க மாட்டாள் மனைவி சமைத்து வைத்து விட்டு சாப்பிட மாட்டாள் அன்னை
Download Image
வயதால் எவ்வளவு வளர்த்தாலும் தாய்க்கு தன் மகன் எப்போதும் குழந்தை தான் !
Download Image
அன்னை விடுமுறை என்கிற வார்த்தைக்கு இடமில்லை இவள் வாழ்க்கையில்
அம்மா அப்பா கவிதை
கனவிலும் நமக்கு துரோகத்தை நினைத்து பார்க்காத இரு உயிர்கள் அம்மா அப்பா
Download Image
தாங்கள் ஏழைகளாக இருந்தாலும் தங்கள் பிள்ளைகள் ஏழைகளாக வாழ விரும்புவது இல்லை பெற்றோர்
Download Image
எந்த சூழ்நிலையிலும் நம்மை யாரிடமும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காத உறவு நம் அப்பா அம்மா தான்
Download Image
நம்மை பெற்றவர்களை விடவா இன்னொருவர் நம்மை அதிகமாக நேசித்து விட போகிறார்கள்
பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்