Raksha Bandhan Quotes
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்
உன் ஒருவனால் தான் இந்த நாள் எனக்கு இனிய நாளாக இருக்கிறது என் வாழ்வில் நீ துணையாக இருப்பதற்கு மிக்க நன்றி !
இன்று போல் நம் அன்பு வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்க ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் சகோதரா !
Happy Raksha Bandhan நீ என்னோடு இருக்கும் போது யார் எனக்கு எதிராக நின்றாலும் கவலையில்லை
உடன்பிறந்தால் தான் உடன்பிறப்பு என்பது இல்லை ! உள்ளத்தை புரிந்துக் கொண்ட அனைவரும் உடன்பிறப்புகளே ! – Happy Raksha Bandhan
இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் – ஆயிரம் தான் சண்டைகள் இருந்தாலும் நீ என் சகோதரன் அது மட்டும் என்றைக்கும் மாறாது
சகோதரனை விட சிறந்த தோழனும் இல்லை சகோதரியை விட சிறந்த தோழியும் இல்லை HAPPY Raksha Bandhan
சிறு வயதில் பிடித்து நடந்த கையை இன்னும் விட வில்லை நான் ஏனென்றால் வாழ்க்கையில் நான் நான் நம்பும் முதல் நபர் நீ
அன்பு, பண்பு, பாசத்தை முதன்முதலில் நமக்கு புரிய வைப்பது சகோதர சகோதரிகளே – Happy Raksha Bandhan