ஒருவரை கண்மூடித் தனமாக நம்பியதால் தான் பல இரவுகள் கண்மூடி தூங்க முடியாமல் போகிறது …!
நீ என்னை பொய்யாக தான் நேசித்தாய் என்பது தெரிந்திருந்தால் உனக்காக நான் அழும் நிலை வந்திருக்காது
நாம் நேசிக்கும் ஒருவரின் சிறு மாற்றங்கள் கூட நம்மை அழ வைக்கும்
சிலருக்கு நாம் மட்டுமல்ல நம்முடைய அன்பும் தொல்லையாக தான் தெரியும்
பிடித்தவர்கள் என நினைத்து நம்மிடம் நடிப்பவர்களை தான் நேசித்து இருக்கின்றோம் நாம்
ஒருமுறை ஏமாந்த இதயம் இன்னொருவரின் அன்பிற்கு எளிதில் அடிமையாவது இல்லை
நம்ம தான் எல்லாரையும் நம்ம Life-ல Important-ஆ நினைக்கிறோம் ஆனால் அவங்க Life ல நம்ம Important இல்ல
Fake Relationship Quotes
இதுவரைக்கும் நம்பி நான் ஏமாந்தது போதும் இனிமேலும் ஏமாற தயாராக இல்லை
பொய்யாக ஒரு இதயத்தை நேசிப்பதை காட்டிலும் உண்மையாக அவர்களை வெறுப்பது இருவருக்கும் நல்லது
ஒருவர் மீது கண்மூடி தனமாக நம்பிக்கை வைக்காதீர்கள் நம்பிக்கை உடையும் போது உள்ளமும் உடையும்
மறப்பதாக இருந்தால் ஒருவரை நேசிக்காதீர்கள் ஒரு முறை நேசித்துவிட்டால் அவர்களை ஆயுள் வரைக்கும் மறக்காதீர்கள்
நம்மை விரும்பாத ஒருவரை விரட்டி செல்வதை விட விலகி செல்வது நல்லது
ஒருவரை நம்பி தான் ஏமாந்துள்ளேனே தவிர யாரையும் நம்ப வைத்து ஏமாற்றியது இல்லை
காதலிப்பது தவறில்லை காதல் என்கிற பெயரில் ஒருவரை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் தவறு
என்னனு சரியா சொல்ல தெரியல ஆனா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு