Promise Day Quotes In Tamil
உனக்காக என் அப்பா அம்மாவையும் என் அப்பா அம்மாவுக்காக உன்னையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்
நான் உன்ன என்னைக்குமே கஷ்டப்படுத்த மாட்டேன் யாரையும் உன்ன கஷ்டப்படுத்த விட மாட்டேன்
என்னால் உன்னுடைய கஷ்டத்தை போக்க முடியாவிட்டாலும் எப்போதும் நான் உன் கூடவே இருப்பேன்
ஒருவர் வார்த்தைகளால் செய்த வாக்குறுதி மறந்து போகும். ஆனால் இதயத்தால் செய்த வாக்குறுதி நிலைத்து இருக்கும்
நீ எதை பற்றியும் கவலைப்படாதே எல்லாம் சரி ஆகிடும் என்ன நடந்தாலும் நான் உன் கூட தான் இருப்பேன் !
உன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமல்ல உன் வாழ்வின் ஒவ்வொரு கஷ்டத்திலும் நான் துணை நிற்பேன்
நம்மை நேசிக்கும் ஒருவரின் நம்பிக்கையான வார்த்தைகளில் கரைத்து போகிறது நம்முடைய கஷ்டங்கள்
நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் வாக்குறுதி அளிக்காமலே வாழ்க்கையிலே வாழ்ந்து காட்டுவார்கள்
இன்று மட்டுமல்ல என் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் நீ வேண்டும் என் அருகாமையில் !
நம்மை உண்மையாக நேசிக்கும் ஒருவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது